எனை தீண்டும் வெண்பனியே | ஆத்விகா பொம்மு| RJ ப்ரீத்தி திலீபன் |Aadvika Pommu
68,325
2023-09-02に共有
My amazon page
www.amazon.com/~/e/B07WNRWB3L
My face book page
www.facebook.com/SY.Aishwarya
My insta id
www.instagram.com/sy_aishwarya/
My Twitter id
twitter.com/SYAishwarya1
My other you tube channel
youtube.com/c/SYAishwarya
My website
pommutamilnovels.com/index.php
コメント (21)
-
பொம்மு மேடம் கதை அருமையாக இருந்தது குரல் ஏமாற்றம் பிரியா மோகன் யாதவி அல்லது ப்ரீத்தி இவர்களின் குரலில் அருமையாக இருக்கும் ப்ளீஸ் தினம் ஒரு நாவல் இவர்களின் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம் ப்ளீஸ்🙏🙏🙏🙏🌷❤
-
எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் வாசிப்பு சரியில்லை என்றால் முழுமையாக கேட்க முடியவில்லை.... சாரி பொம்மு மேம் சாரி ப்ரீத்தி தீலிபன்
-
உங்கள் குரல் நல்லா தான் இருக்கிறது ஆனால் style ஆக வேண்டாம் normala வாசியுங்கள் சகோதரி
-
நியூஸ் வாசிப்பது போல் உள்ளது அதுவும் ஆணாக குரல் கொடுக்க நினைத்து பேசியது நன்றாகவே இல்லை
-
இந்த குரல கேட்டு ஏமாந்து விட்டேன்
-
Kadai kekka avaludan vanthaa ...voice ok ana ragathoda vasikkiringa sis ..kadaiyoda ondra mudiyala .next storyla normala vasinga sis.
-
Modulation,echo -reading is not good to hear. Read normally.
-
Novel ketka aasaiya vandha voice nallave illa news vaasikkura madhiri kadhaiyoda ondrave mudiyala I stopped to hear within fifteen minutes Please re upload the story with another voice Please please
-
Reading tone is not good
-
No Like this vioce
-
நாவல் மிகவும் அருமை ஆத்விகா ஜி.பிரித்தி குரலில்மிகவும் அருமை சகோதரி.உண்மையான காதல் என்றும் மாறாது.நன்றியுடன் சிவசங்கரி❤.
-
வார்த்தைகளை இழுத்து இழுத்து வாசிக்கிற மாதிரி இருக்கு..நார்மலா வசிச்சா கேக்க நல்லா இருக்கும்
-
Super story Pommu! Nice reading! Waiting for next novel soon. 👏🙏👍
-
Good novel but more emotional..kindly write more happy novels like you always do😊
-
Hi mam unga voice super❤❤neenga vasikum done maththunga innum nalla irukkum ❤ hi pommu sis❤❤❤
-
நீங்களேகேட்டுப்பாருங்கள்.பிரீத்தி.
-
Character ku yetra mathiri voice change nu unga original narration miss aguthu... Ipa ellam unga voice stories keka interest varala sis...
-
Omg. So sorry to say that, I couldn’t listen for over 15 minutes. Everyone deals with emotions differently. This way of reading won’t suit everyone. It sounded like 60’s heroines to me. Saroja Devi😂😂. I wish Pommu does a reading test @ or listen at least a little bit before publishing the novel. I also request you redo this with normal reading. 🙏🙏
-
Very very normal story .not up to your mark usually I love you novel but this is below average .sorry to say that.compared to ur other story I don't like this sis
-
என் அன்பான பொம்மு மேம் நன்றி உடன் பதிவுக்கு🎉😂🎉❤😂🎉