மயக்கும் மாயவனே-இராஜமுத்திரை சீரீஸ்-பாகம் 1|ஆத்விகா பொம்மு|RJ பிரியாமோகன்|Audio novels|Aadvika Pommu

159,417
0
Published 2023-11-05

All Comments (21)
  • @murugank.r.1236
    பிரியா உங்கள் குரலை தேடி தேடி ஒய்ந்தன செவிகள்.இதோ தேன் பாய்கிறது.
  • @kathainoolgam
    பிரியா மோகன் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க குரலில் மறுபடியும் கதை கேட்கிறது எல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் pommu நாவல் ஆத்விகா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
  • இராஜமுத்திரை ...மிகவும் 👌 அடுத்த பகுதிகளையும் பிரியா வின் குரலில் தருவீர்களென்றால் மிகவும் அருமையாக இருக்கும்❤
  • மிக மிக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் ப்ரியா செம்ம ❤ நன்றி பொம்மு மேம் மிகவும் மகிழ்ச்சி சகி ❤
  • @pkp708
    அட நம்ம gulfi ஐ ஜாலி பொம்மு நாவல்னாலே ஒரு like போட்டுட்டு தான் கதைக்குள்ளயே போவேன் ஆத்விகாமாவும் ப்ரியாவும் சேந்தாலே கதை அதிரிபுதிரி தான் ok bye I'm going to hear story thank you❤🙏 both of you
  • @sakthivel-lx5dq
    வணக்கம் சகோதரி எத்தனை நாள் ஆச்சு ப்ரியாம்மா குரலையும் ஆத்விகா நாவலையும் கேட்க தினம் தோறும் வந்து பார்த்து கொண்டு இருந்தேன்.நன்றி சகோதரி
  • @nithyaraja3047
    மிக மிக மகிழ்ச்சி பிரியா மோகன் குரல் பொம்மு நாவல் செமமமமம❤❤❤❤❤❤❤
  • @arunanbu3268
    ஆத்விகா மேம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அடுத்த கதைக்காக வெயிட்டிங் பிரியா மோகன் அவங்க குரலை கொடுத்தா நல்லா இருக்கும் சீக்கிரம் அடுத்த கதையை போடுங்க மேம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
  • கௌதமியின் ஒவ்வொரு செய்கையும் என்னை சிரிப்பில் ஆழ்த்திவிட்டதில் மனம்விட்டு நகைத்தேன். கதையின் விரு விருப்பு எங்கே போய் முடியுமோ என்ற ஆர்வத்தை அடக்க முடியாது போனது. இதில் பாவபட்ட ஜீவன் என்றால் அருந்ததி தான்.
  • @megamuthu224
    Aaththieeee namma Priya mohan voice ❤️❤️❤️❤️❤️
  • Starting to end of the story is very interesting, there is no lag.. Priya mohan voice modulation la extraordinary ha iruku...ore moochil kadhai kettachi, not given any interval.. if the rest of the series would read by Priya mohan, it would be a great treat for us..❤🎉😂 Thank you 💕
  • Novel semma with sweet voice of Priya Mohan. 🎉Modulation and narration of storyline with romance and suspence so so excellent👌🙋‍♀️waiting for all series with Priya Mohan🤗👏
  • ஹீரோவின் அண்ணன் தம்பி ஹீரோயினிடம் அறிமுகம் 😂❤. பிரியா மோகன் குரலில் கதை இனிமையாய் அமைந்துள்ளது 🎉
  • @reenap603
    பொம்மு ஜி கதையை பதிவு செய்ததற்காக நன்றி அதை ப சகோதரி பிரியாவின் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை
  • Hi பிரியா உங்கள் குரல் என்றால் மட்டும் தான் கதை கேட்கிறேன் அவ்வளவு வசீகரிக்கும் குரல் ❤❤❤❤
  • @mehalapraba9911
    கதை விறுவிறுப்பாக இருந்தது பிரியா மோகன் வாசித்த விதமும்❤❤❤
  • கதை செம செம செம செம செம செம செம செம செம செம செம செம குரல் தேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
  • @nit6924
    Priya Mohan’s voice increases the beauty of the story ❤
  • @vanbarasi5667
    ஆத்விகா ஜி தொடர்ந்து நாவல் தந்து அசத்துரிங்க உங்கள் நாவல் என்றாலே ஒரு மயக்கம் தான் பிரியா மோகன் குரலில் நாவல் வாசிப்பு இனிமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
  • @ajayp.b.s.m696
    கௌதமிஅருண்மொழிவர்மன் தம்பதிகள் ஊடலும்👌குரலும்அருமை👌 ஆத்விகா கதைஅருமை👌அடுத்த நாவல் தீபஒளிபோல் ஒளிவீசட்டும் வேகமாக நன்றி💐