கணிதனின் கவியழகே | ஆத்விகா பொம்மு| RJ யாதவி | tamil Audio novels| Aadvika Pomm

118,962
0
Published 2023-10-22

All Comments (21)
  • @malar5062
    Priya voice பிறகு உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு and story யும் super
  • @mayahithu7731
    ஆத்விகா பொம்மு என்றாலே வரும் கதைகள் யாவும் சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவ குரல் இனிமை தொடர்ந்து கதைகள் கலந்து கொண்டு இருக்க வேண்டும் நாங்கள் கேட்டுக் கொண்டே
  • யாதவி உங்கள் குரல் சூப்பர் பொம்மு நாவல்கள் சூப்பர்
  • யதார்த்தமான, அழகான இனிமையான கதை. இனிமையான வாசிப்பு!!
  • Wow நீண்ட நாட்கள் கழித்து பொம்மு நாவல் யாதவியின் குரலில் super
  • @lathavijayan5771
    Yaadhavi voice la Maaran voice Arumai semma and super story ❤️❤️❤️
  • @user-ye4rq6lr3h
    Yadhavi wow ungha voice romba pudikum ❤️❤️❤️❤️👌👌👌🤩🤩🤩🤩💐💐💐
  • @thenmozhi497
    நாவல் மிகவும் அருமையாக இருந்தது. யாதவி நீங்கள் கதை வாசித்தது உணர்வு பூர்வமாக இருந்தது.. அனைத்து நிகழ்வுகளும், கண் முன் படம் பார்ப்பது போல் இருந்தது. இதற்கு தான் யதாவிக்காக காத்திருதோம், ஆத்விகா ஜி நீங்கள் நிறைய எழுத வேண்டும், யாதவி நிறைய நிறைய வாசிக்க வேண்டும் 💐💐💐💐
  • யாதவியின் வாசிப்பில் நாவல் கேட்டதில் மிகவும் இனிமையாக இருந்தது மேம், நாவல் மிகவும் அருமை
  • பல குரல் மன்னி யாதவி குரலில் மொம்மு சகோவின் கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • Nice story sister unnga voice so sweet ❤🤩😍😘🤝💐💐💐🙏👌
  • பொம்மு யாதவி இருவருக்கும் காலை வணக்கம் யாதவியின் குரலில் கதை தந்ததற்கு ரொம்ப நன்றிகள் பல யாதவியின் குரலில் கதை கேட்க கேட்க அருமையாக உள்ளது இந்த குரலில் வாரம் ஒரு நாவல் தந்தால் நன்றாக இருக்கும் உங்கள் கதைக்கும் யாதவியின் குரலுக்கும் நான் அடிமை உங்கள் கதைய எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை அடுத்த நாவலுக்காக ஆவலுடன் உள்ளேன் 🙏🙏🙏🙏🙏❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷
  • Wow surprised, story super and feeling extraordinary when we listen to stories with Priya mohan and Yadhavi's voices..
  • @bavanisiva3771
    யாதவி, பிரியா மோகன் போன்றோரின் குரல்கள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றன. கதையும் குரலும் உடல்+ உயிர் அல்லது உயிர்+ உடல்
  • @ajayp.b.s.m696
    நாவலும் அருமையாக உள்ளது குரலும் அருமையாக உள்ளது கதாபாத்திரங்கள் நமது அருகில் இருப்பவர்கள் போல் தத்ரூபமாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துகளும்💐💐💐 நன்றியும் 🙏🙏🙏