ரகசிய ஸ்நேகிதனே | ஆத்விகா பொம்மு | tamil Audio novels | Aadvika Pommu

336,563
0
Published 2022-08-06

All Comments (21)
  • ஆத்மிகா, மற்ற தோழி சொல்லியது போல் இது எனது favourite. உனது கற்பனை திறன் பிரமாதம். Violence இல்லாத கல்யாணம் ஆன பின் வரும் காதல்., அதனை மிக மிக அழகாக சொல்லி எல்லோர் மனத்தையும் வென்று விட்டாய்.❤😊❤🎉🎉🎉
  • நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி சிஸ் உங்களின் அனைத்து நாவல்களும் சூப்பர் சிஸ் 👍👌👏👏
  • @sethus5884
    வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை கடக்க உங்களுடைய நாவல்கள் தான் உற்சாக டானிக்.கதைகள் கேட்கும் அன்று தான் மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
  • @vanbarasi5667
    வேறலேவல் காதல் கதை உங்கள் கதைகள் எல்லாமே காதலை விதம் விதமாக பறைசாற்றும் இந்த நாவலும் ஒரு புதுவித காதலை வெளிபடுத்தியது ஆத்விகா ஜி சுந்தரி மேடம் உங்கள் குரல் ஓசை எனது அத்தனை துன்பங்களையும் மறக்க வைக்கும் தேவேகானம் கதைகள் இதயத்திர்க்கு மருந்து என்றால் அதை தொட்டு தடவும் மயில்இறகாய் உங்கள் குரல்
  • @bhuvanat1726
    கதை ரொம்ப நல்லா இருக்குது மீண்டும் மீண்டும் கேக்கணும்னு இருக்கு மூணு முறை கேட்டுவிட்டேன் கதை ரொம்ப சூப்பரா இருக்கு
  • ஆத்விகா பொம்மு அவர்களின் நாவல்கள் மிகவும் அருமை.அதிலும் இந்த நாவல் வித்தியாசமாக இருந்தது. உங்களின் குரலில் மிகவும் அருமை.முத்தத்தில் இத்தனை வகையா ?என்ன மரந்துவிட்டேன் சகோதரி.விளையாடு வேட்டையாடு அடுத்த பாகம் உண்டா எதிர் பார்புடன் அன்பு சகோதரி சிவசங்கரி 💓
  • என்ன கஷ்டம் இருந்தாலும் நாவல் கேட்ட பிறகு ரெம்ப புத்துணர்ச்சி இருக்கு
  • @lakshmi4842
    Worst hero ever! Body shaming, no respect for a partner, dominating unnecessarily… Not even a single quality to be a “hero” 🤨
  • @UmaUma-nb3ov
    R j priya mohan voice el entha story keatu erunthal ennum interesting aa erunthu erukkum.
  • Whenever I feel stressful I start to hear this novel... one of my favourite novel ...my special thanks to pommu and sundari mam
  • என்னை மயங்க செய்கிறதுமேம் உங்கள் குரல்
  • எனக்கு மிகவும் பிடித்த கதை அக்கா❤❤❤❤❤❤
  • கதையை கேட்பதா இல்லை முத்தத்தின் வகைகளை எண்ணுவதா? என்று உங்கள் குரலினிமையில் மறந்து விடுகிறது! ஆனாலும் கதை மிகவும் சுவாரஸ்யமாக இறுதி வரை அருமையாக இருந்தது! வாழ்த்துக்கள் தோழி!!
  • நன்றி என் அன்பு சகோதிரி யே ஆவலோடு காத்திருந்தேன்
  • பொம்மு சிஸ் நான் இலங்கையில் உள்ள வாசகி உங்கள் குரல் மிகவும் அசத்தலான குரல் கதைகள் யாவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சிஸ்
  • @sivasamy3358
    காதல் கதை சூப்பர் இரண்டு பேரின் மாஸ்க் கேட்கும் போது எனக்கு சிரிப்பு வந்தது
  • உங்களுடைய கதையின் நாயகன் உண்மையான படத்துல வர்ற நாயகன் விட கற்பனையில் ரொம்ப அழகாக இருக்காங்க💞💞 முத்தத்திற்கு 💋💋💋பஞ்சமே இல்ல கதை ரொம்ப நல்ல இருக்குங்க உங்க குரல்போல 💯😍😍😍
  • @sumathia9631
    நல்ல நாவல்...சுந்தri அவர்களின் குரல் ஹீரோவோட டயலாக்குகள் அவளவு கம்பீரம்.... ஃபைனல் டச் ஆ துருவோட அம்மா ஸ்கோர் பண்ணிட்டாங்க.அத்விகா அவர்களின் நகைச்சுவை சூப்பர்.... ஒரு முழு நகைச்சுவை கலாட்டா கலந்த நாவல் கேட்க அவள் உள்ளது
  • @sudhakarthi945
    அனைவரும் காதல் கதை என்கிறீர்களே, இதில் காதல் எங்கே... முற்றிலும் கா.... ம் நிறைந்த இக்கதையை தயவு கொண்டு காதல் கதை என்று சொல்லவேண்டாம். அத்விகா mam இன் உணர்வுபூர்வமான காதல் கதைகளை நான் மதிக்கிறேன்... but this is full of physical relationship, male domination, selfishness, cruelty etc etc.. பெண்களை தன்னபிக்கை உடையவராக எழுதுங்கள் mam plz...