தடம் மாறிய இலக்கணம் | ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels| Aadvika Pommu

193,018
0
Published 2023-06-02

All Comments (21)
  • @vanbarasi5667
    ,ஆத்விகா ஜி உங்கள் நாவலோடுபிரியா மோகன் குரலும் சேர்ந்து அருமையான சங்கமத்தில் இனிமையான நாவல்.
  • பெண்மையின் உணர்வை அழகாக மிக அழகாக மிக மிக அற்புதமாக உணர வைத்தது ஆசிரியரின் வரிகள் அதை செவியோடு கேட்டு உணர்வோடு கலரவிட்டது.... வாசித்தவரின் குரல் ஒலிகள்.... அருமை
  • @ajayp.b.s.m696
    வாவ்! நாவலை படித்து முடித்து விட்டுதான் தூங்கினேன் கதாபாத்திரங்கள் அனைவரும் அருமை உற்சாகமான குரல் அனைத்து கதாபாத்திரங்களையும் முன்னிருத்திவிட்டது ப்ரியா மோகன் ஆத்விகா பொம்மு இருவருக்கும் நன்றி
  • ஆத்விகா கதை களம் புதுமை, அருமை. நீ தேர்ந்தெடுத்த காதாபாத்திரங்களின் பெயர் பிரமாதம். மற்ற கதைகளில் எல்லாம் அ வரிசை பெயர்களைக் கொடுப்பாய், அது எனக்கு சிறிது தடுமாற்றத்தைக் கொடுக்கும். பிறகு நீ எழுதிய கதைக்கு உயிர் கொடுத்த ப்ரியா வாழ்க வளமுடன். She beautifully rendered the story. Her voice modulation for each character is wonderful n superb.ஆக மொத்தம் அருமையான கதை, violence இல்லாமல். Once I thank you for the superb story. ❤🎉😊🎉❤
  • @mehalapraba9911
    கதை, குரல் இரண்டு அருமை. பொம்மு மேடம் தான் தான் என்று நிருபித்து காட்டி இருக்கிறார். 👍👍👍👍👍
  • @jegathadevi6487
    கதை அருமை❤❤❤பிரியாவின் மயக்கும் குரலில் எனக்கும் எப்போதும் ஒரு மயக்கம்....எப்போதும் கதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதை வாசிப்பவர் சரி இல்லை என்றால் அந்த கதை ஒருபோதும் மனதிற்கு முழு நிறைவை தராது....பிரியா வின் வாசிப்பிலும், குரலிலும் கதையில் நாமும் ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்தது போல் இருக்கும்...யாதவி , பிரியா இவர்களை இனி வரும் கதைகளை வாசிக்க வையுங்கள் சகோதரி.....நன்றி👌👌👌
  • @vigneshkani5899
    மிக மிக மகிழ்ச்சி சகோதரி பிரிய மோகன் குரலில் கேட்க மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🍋🍊🍐🍐🍎🍏🍓🫐🍒🍑🍑🍉🍉🍑🍒🫐🍓🍇🍏🍎🍐🍊🍋🍊🍎🍇🫐🍒🍑🥭🍉
  • @sakthivel-lx5dq
    ப்ரியாவின் குரலில் கதை கேட்கவே இனிமையாக இருக்கும் சகோதரி.
  • கதை ரொம்ப ரொம்ப அருமை ஹாய் ப்ரியா மோகன் குரல் சூப்பர்💐💐💐💐💐
  • @umaravibharath5519
    பொம்மு சகோதரி double dhamaka கொடுத்தர்க்கு மிக்க நன்றி. ஒன்று உங்கள் கதை அடுத்தது பிரியா மோகன் குரலில். மிக்க நன்றி. நன்றி நன்றி சகோதரி. Waiting for the next one👌👌👌👏👏👏👏
  • @sangeethalatha4302
    Story Vera level.. story ku suit agaramadiri RJ select panringalo... Priya mohan voice is giving ultimate interest to listen this story... expecting more novels from Pommu + Priya mohan... 💕💞💓❤️❣️🥳🥰😍
  • @nasisters9951
    உங்க குரலில் கதை கேட்க இனிமையாக இருக்கிறது
  • கதை சூப்பர் பிரியா மோகன் வாசிப்பது மிகவும் நன்று 👌👏
  • Superb அருமை 😊 பிரியா மோகனின் குரலில் நாவல் பதிவேற்றியமைக்கு நன்றி சகோ 😊🥰👍
  • @anbudevi2404
    நாவல் மிக அருமை.. பிரியா வின் குரல் கேட்பது சுவரிசியமாக இருக்கிறது 🥰🥰
  • @nithyasenthilraj9
    எவ்வளவு Modulation உங்களுடைய voiceல ப்ரியா?ஒவ்வொரு characterம் கண்முன்னே நின்னு பேசுவது போல இருக்கு❤❤
  • @selvarani9133
    அருமையான கதை நன்றி பொம்மு சகோதரி ❤❤❤❤❤❤
  • @ThabithalGanesan
    மிகவும் அருமையான கதை. மீண்டும் இப்படி ஒரு கதை நிங்கள் எழுதவும் அதை நாங்கள் வாசிக்க வேண்டும் என்ற விண்ணப்பமாக கேட்டு கொள்கிறேன். கதை அருமை சகோதரி. வார்தை உச்சரிப்பு மிகவும் நன்று.
  • @abiramiabirami4204
    Priya Mohan அவர்களுக்கு வணக்கம் உங்கள் குரல் வாசிப்பு கேட்டு எனக்கு மகிழ்ச்சி க்கு‌ அளவு இல்லை உங்கள் மயக்கம் குரல்லில் இந்த நாவல் கேட்டு நான் மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் குரல் பதிவு நன்றி ❤️❤️❤️🙏❤️