என் ஜென்மம் ஈடேற வா (விழிகள் தேடும் மொழிகள்- பாகம் 2) | ஆத்விகா பொம்மு |Audio novels | Aadvika Pommu

124,323
0
Published 2022-08-17

All Comments (21)
  • பூ போட்ட பாவாடையும், ஒற்றை செருப்பு நகைச்சுவை சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்து விட்டது .
  • @anbakumar7093
    திருமதி ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகை நான். இப்பொழுது உங்களின் நாவல்களையும் கேட்க ஆரம்பித்துள்ளேன். சூப்பர் ஆத்விக்கா ஜி. உங்கள் நாவல்களை வாசிக்கும் சுந்தரி ஜியின் குரல் உண்மையிலேயே ஸ்வீட்தான். இருவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் பணி. உங்களின் பழைய நாவல்களையும் மீண்டும் வெளியிடுவீர்களா?
  • @vanbarasi5667
    கல்லையும் காதல் கொள்ள வைக்கும் உங்கள் வர்ணைகளும் காதலே காதல் கொள்ள வைக்கும் உங்களின் காதல் ரசனையும் வெட்கமே வெட்கம் கொள்ளும் அளவுக்கு கூடலை வர்ணிக்கும் உங்கள் வர்ணசாலமும் என்றும் இதயங்களை உருக செய்கிறது உங்கள் நாவல்கள் ஆத்விகா ஜி. இதயத்தின் இன்பத்தை தூண்டும் இனிய குரல் மட்டும் இல்லை இதயத்தின் வலிகளை மறக்க வைக்கும் சங்கிதம் உங்கள் குரல் சுந்தரி மேடம்.
  • Eththani novel vanthalum muthalil unga novel than ketpom, unga story ellan very very super, keep it up, thank you soooooo much sis, Good night,& Sweet dreams,
  • கொஞ்சம் கொஞ்சமாக எனை மாற்றி எனது favourite எழுத்தாளராக மாறிவிட்டீர்கள் மேம் உங்களது குரலும் எனது favourite ஆக மாறிவிட்டது மேம்
  • எத்தனை எழுத்தாலர்கள் எழுதினாலும் ஆத்வி ஸ்ரீ!!! (காதல்)கதை மாதிரி எழுத முடியாது எத்தனை குரல் அரசி இருந்தாலும் சுவீட் ஸ்ரீ (கம்பிரமான)வசியக்கார குரல் மாதிரி இருக்காது🌹❤🌹
  • அதுதான் ஒட்டிக்கோ கட்டிக்க வேட்டி!! இருக்கே ஆலன்???கேட்டு சிரித்தே வயிறு வளி தாங்க முடியளை!! சான்சே இல்லை சுவீட் சகி!! படிக்கயிலே எப்படித்தான் சிரிப்பை அடக்கினியோலோ???
  • சூப்பர் சூப்பர் கதை அருமை சகோதரி ❤️❤️❤️
  • நன்றி நன்றி சகோதரி 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌 மிக அருமை. 😊😊😊😊
  • உங்களின் கதைகள் அனைத்துமே தனித்துவமாக இருக்கும் ஒவ்வொரு வாரமும் இதற்காக காத்திருக்கிறேன் வாரம் ஒரு முறை போடுவதை வாரம் இரு இரு கதைகளை வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
  • @rpsjanaki6937
    Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • Super today my day is good for your novel and sundary mam voice is super
  • செம சிஸ்... நன்றி நன்றி சிஸ் 🙏🙏🙏❤
  • Thank you sweet sundari We are loving your voice Also bommu sister novel too thank you God bless both of you sister
  • @devi-rj5bn
    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கதை நன்றி பொம்மு🙏
  • Aalen sindhavi comedy nall erundhadhu ugga novel Ragasiya snegedhaney 👌 👌👌dhruv character super 👌 nall comedy um erundhadhu
  • சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.ரொம்ப நல்ல கதை.சைந்தவி ஹெலன் கேரக்டர் சூப்பர்.நல்ல கதை.
  • Super story🔥👏👏❤❤❤ i love it waiting for next novel upload soon
  • @rajivt2886
    ஆத்வி மேம் உங்கள் கதைகள் அனைத்தும் அருமை காதலை இவ்வளவு அழகாக அதேநேரம் நம் பாரம்பரியம் கலசரம் அனைத்தையும் இவ்வளவு அழகாக எடுத்துக் காட்டும் கதைகள் அடுத்து அடுத்து பதிவிடுங்கள் சுவிட் சுந்தரி குரலில் நன்றி