உருகி விட்டேனடி உன் உயிர்க் காதலினாலே | ஆத்விகா பொம்மு | tamil novels | Aadvika Pommu

178,101
0
Published 2022-01-21

All Comments (21)
  • நன்றி சிஸ்டர் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் நீண்ட நேரம் வாசிக்க கேட்க கஷ்டமாக இருக்கிறது உங்கள் உடல் நலம் முக்கியம் நன்றி
  • Hi mam......very interesting novel..oru chinna edathula kuda bore adikala....fours hours fifty minutes ponathe theriyala...hats off mam and your voice really super and also thanks to athivika mam
  • Iii🤩🤩 full novel in one video tq sis... But take care of your health also sis
  • @Mugilyazhini
    In this story I like Vignesh character because he is a good friend and wonderful lover and genuine Person in Menaha matter in this whole story I like only Vignesh .. and Vani
  • @rajasasana641
    உங்களுக்கு முதன்முதலாக கமெண்ட் கூறுகிறேன் சகோதரி. உங்கள் அனைத்து கதைபாகுதிகளும் அருமை. அதற்கு கதைக்கும் குரல் ஒலிக்கும் முதலில் 🙏🙏🙏 இந்த கதை படிக்கும் போதும் கேட்கும் போதும் அருமையாக இருந்தது . பொம்முக்கா அவர்களின் அனைத்து கதைகளும் 👌👌👌உங்கள் உடல்நிலையை கவனிக்கவும் சகோதரி. உங்கள் பணியும் பொம்முக்காவின் பணியும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌👏👏👏
  • ரொம்ப பிடித்து இருக்கு கதையும் கதை சொல்லும் உங்களையும் தொடரட்டும் உங்கள் பணி. Take care ,your self
  • @selvikannan5659
    Super story sister and your voice super take care your health
  • Nice story...enjoyed a lot🤩🤩 Thanks for the author... Sweet sundari voice super...😘😘
  • @selvarani9133
    உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் சிஸ்டர் நாவல் செம்ம சூப்பர் முழுகதையாக சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி இனிய இரவு வணக்கம் சிஸ்டர் 😀💞😘👌😄🌺❤😍
  • @selvabose4555
    சகி உங்கள் உடம்பு பரவாயில்லையா சீக்கிரமே உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் சகி
  • @meenakumari2286
    சகோதிரி சூப்பர் உங்கள் நாவலை ஆவலொடு எதிர்பார்க்கும் ரசிகை நன்றி
  • @kalaivani6322
    Welcome back sister take care health good afternoon i'm very happy your voice
  • @vjg2412
    Nice story.. with a great difficulties you managed to finish the entire novel. Please take care.. Thanks!
  • Very nice story. Your voice and the way you read the story really awesome.