வெண்ணிலா | ஆத்விகா பொம்மு | tamil Audio novels | Aadvika Pommu

137,415
0
Published 2022-11-01

All Comments (21)
  • நான் தினமும் அப்பப்போ செக் செய்வேன் இன்றைக்கு நாவல் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் பொம்மு மேடத்திற்கு பாராட்டுக்கள் 👏👏👏👏 முன்பெல்லாம் சுந்தரி குரலை எல்லோரும் பாராட்டும் போது அப்படி என்ன இருக்கிறது என்று நினைப்பேன் இப்போ புரியுது இந்த குரலில் உயிரோட்டம் இருக்குது இந்த குரல் நாமே அனுபவித்து படிப்பது போல் உள்ளது இந்த குரல் மேஜிக் பண்ணி எல்லோரையும் கட்டி வைக்குது தேங்ஸ் ஆத்விகாஜி சுந்தரி ஜி
  • ரொம்ப அருமையான நாவல் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒருத்தங்களோட திறமையை தான் நம்ம பார்க்கணுமே தவிர அவங்களோட நிறத்தை வைத்து ஒருத்தங்களை மதிப்பிடுவது ரொம்ப தப்பு அப்படின்றது இந்த கதைல நல்லா புரிய வச்சிருக்காங்க. ஆசிரியரோட இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
  • @mahak3779
    அழகு நிரந்தரம் அல்ல என்ற நிதர்சனம் எத்தனை பேர் உணர்வார்கள்.உன்மையான பாசம் நேசம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை 😊
  • @vanbarasi5667
    பாட்டசு போல் அதிரடியாக வெளிவரும் ஆத்விகா ஜீ நாவல்களும் சுவிட்டுக்கே சுவிட் தரும் சுந்தரி மேடம் குரலும் சேர்ந்து நாவல் வெளிவரும் நால் எல்லாம் தீபாவளிதான் எனக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆத்விகா ஜீ மற்றும் சூவிட் சகோ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருககும்.
  • ஹைய்யா பொம்மு நாவல் வந்துடுச்சு ஜாலி ஜாலி👌👌🙏🙏 தீபாவளி நல்வாழ்த்துக்கள் 👍👍
  • After hearing your voice through novel I am not interested to hear other audio novel such a audible voice and super expression reading.... all the best sister continue your work and a very big 👏 for you
  • மிகவும் சந்தோசம் உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் ஆசை மனதில் சந்தோஷம் நன்றி
  • கதையில் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்க வில்லை. இப்படியான கதைகளை தரும் பொம்மு மோடத்துக்கு நன்றி.
  • @kathainoolgam
    வாங்க வாங்க எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா உங்க கதையை கேக்காம ரொம்ப கவலை இப்பவே கேட்க போறேன்
  • Thanks for your voice thankyou thankyou thankyou you're story 👍👍👍👍👍👏❤️💜💜
  • @kalaivanimohi
    Hai mam.. thanks for uploading new novak mam ❤️❤️
  • உங்களனது வாசிப்பு திறன் அருமை கதை கரு அருமை ஆத்வீக்காபொம்மு நாவல் கதாபாத்திரத்திரங்களின் வர்ணனைகள் தனித்தன்மையாக இருப்பது 😍💓அழகோ அழகு Ilike your 💏
  • Aaha enna arumaiyana novel with sweet Sundari voice.Sosweet.aathiva madam Novel sweetsundariyin kuralil I am so Happy.waiting for another story.
  • வாழ்த்துக்கள் உங்கள் குரல் எனர்ஜி வாழ்க வளமுடன்
  • Thank you so much sis. I was waiting for your story and your voice also.
  • @anbakumar7093
    மிக்க நன்றி. இக் கதையை கேட்டதில்லை. இது போன்ற இன்னும் கேட்காத கதைகள் உண்டு. அவற்றையும் வெளியிடுங்கள்.கணீர் குரல் கொண்ட தோழி வாழ்க.
  • Arumaiyana novel and vaasisuppu perfect. Congratulations 🙏👍 Thanks
  • @rajivenkatesh410
    Such a nice n touching novel. End of the day we hv to live for ourselves World will speak both ways shud give a dough ear to that and shud continue our journey. We should face 😈 the world with courage and confidence then only we can survive. The writer end up this story with happy and interesting way. I ever heard such nice stories. Thanks to the writer.
  • இரண்டு வாரம் கழித்து உங்கள் குரலை கேட்கிறேன் 🙏🙏🙏🙏தயவு செய்து தொடர்ந்து வாரம் வாரம் போடுங்க. காத்திருப்பேன் கேட்பதற்கு வழக்கம் போல் இந்த நாவலும் அருமையா இருக்கு 😘😘😘😘😘😍😍😍😍
  • உங்கள் நாவல்கள் புதிய சிந்தனைகள் உடையது உங்கள் கருத்துக்கள் அருமை சகோதரி 💐 உங்கள் குரலேசை எப்போதும் போல் அருமை சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐