குருவி கூடு ஆசை நிறைவேறியது | Swalih Bhai #sparrow #kuruvikoodu #kuruvi

2,566,795
0
Published 2022-04-29

All Comments (21)
  • @jth4528
    மனநல மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள் 😢 பாவம்
  • @Thenseemai-yz4tx
    நிறைவேறாத ஆசையை இப்படித்தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்😮😅😂😂?!!?!! பாராட்டுக்கள்😮😮👍👍🙏!
  • @kaveridev
    நான் கமெண்ட் பார்க்க வந்த செம சிரிப்பு முடியல வேற லெவல்😂😂
  • @nirmalamohan1873
    குருவி உட்கார்ந்து சாப்பிட ஏதுவாக தண்ணீர் மற்றும் அரிசி வையுங்கள் தினமும் குருவி வரும் , குருவி தனக்கு இந்த இடத்தில் எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்தால் தான் கூடு கட்டும்.👍
  • இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க.ஆனால் குருவி கோழிமுட்டை போட்டிருப்பது உலக அதிசயம். கண்டிப்பாக கின்னஸில் இடம் பெறும்.
  • ஐயோ பாவம் 😭 கடைசியாக பயித்தியம் ஆயிட்டாப்ல
  • முதலில் குருவிகளுக்கு தண்ணீர் வையுங்கள் தினமும் வந்து பார்க்கும் பிறகு அதற்கு பாதுகாப்பான இடம் என்றால் கண்டிப்பாக கட்டும் சற்று உயரமான இடத்தில் கட்டுங்கள்🙏
  • எங்க வீட்ல என்னைய மட்டும் தான் தூக்கிட்டு போல மத்த எது வச்சாலும் பறவைகள் அணில் குரங்கு எல்லாருமே எந்த பயமும் இல்லாமல் வருவாங்க ❤❤❤❤❤
  • @behappyalways11
    சாக்கடையில் அடிக்கும் கப்பு.. இந்த வீடியோ பாத்தது என் தப்பு
  • எங்கள பாத்தா எப்படி தெரிது😡😡😡😡😡😡😡😡
  • கேட்கிறவன் கீரையாக இருந்தால் கோப்பையிலும் நெய் உருகும்
  • குருவியை விட முட்டை பெரிய அளவில் இருக்கிறது தம்பி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கண்டிப்பாக ஒருநாள் உங்கள் ஆசை நிறைவேறும்
  • @kovaimesthri
    எங்களை இன்னும் பைத்தியக்காரன் நினைச்சுட்டு இருக்கேன் உருட்டு கேள்வி பட்டு இருக்கேன் பார்த்ததில்லை இப்ப பாத்துட்டேன் 😂😂😂
  • உருட்டுகளில் பல வகை உண்டு அதில் இது ஒரு புதிய வகை
  • அட்டை பெட்டியின் மேல் பகுதியில் ஓட்டை போடுங்க தானியம் தண்ணீர் கீழ் தரையில் வைங்க 1 மாசத்துல குருவி கூடு கட்டும்
  • @ensamayal6537
    இதுபோல கைவைக்கும் இடத்திலெல்லாம் குருவி கூடுகட்டாது!
  • ஹலோ ஏமாத்தாதீங்க ஓவரா பண்ணாதீங்க கோழி முட்டையை வச்சுக்கிட்டு பொம்மை கோலி வெச்சுகிட்டு
  • @Siva-xu5rg
    உன் குன்சீ மதிறி இருக்கு குருவி குன்சிய பொடாங்😂😂😂அ பா அவா குன்சி புடிச்சா வங் like
  • @Guruanbu
    😂😂😂 man those eggs. Vera level