குருவிக்கு பிஸ்கட் வைத்தால் மாற்றம் வரும் | offering biscuit to Sparrow will reduce your problems

Published 2018-12-01

All Comments (21)
  • @jayakumark9293
    உண்மையான விசயம் ஏற்கனவே நாங்கள் குருவிக்கு பிஸ்கட் வைத்துள்ளோம் நிறைய நல்ல விஷயம் நடந்திருக்கிறது
  • @sethuram7039
    வைத்து வருகிறேன்.காக்கை குருவிகள் மட்டும் அல்லாது அணில்,பறவை வகைகள் எறும்புகள் சில சமயம் மயில்கள் முதலான அனைத்து ஜீவராசிகளுக்கும் தினசரி முடிந்த அளவுக்கு பிஸ்கட் மற்றும் உணவு வகைகளை நான் அளித்து வருகிறேன் .மறக்காமல் குடிநீர் வைத்து விடுவேன்.இவை அனைத்தையும் நான் பரிகாரமாக நினைத்து செய்யவில்லை.என்னால் முடிந்த அளவுக்கு மற்ற ஜீவராசிகளுக்கு நாம் செய்யும் மிகச் சிறிய உதவியாக நினைத்து செய்து வருகிறேன்.இந்த பதிவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் தங்களால் முடிந்த அளவு மற்ற ஜீவன்களுக்கு உதவிட வேண்டுகிறேன்.வாயில்லா ஜீவன்களுக்கு நாம் இடும் உணவானது கடவுளுக்கு உணவிட்டது போன்றதாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.
  • @sugansodala2443
    During chennai flood some kuruvis lost their nest, stayed in my home. I gave biscuits they really enjoyed. I was so happy to feed them.
  • @senthamarai8003
    நன்றி,நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி!எங்கள் வீட்டுக்கு தினமும் மயில்,காகம்,அணில்,குருவி வந்து சாப்பிட்டு செல்லும் .
  • @Muthupalani85
    இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி ஓர் அன்பான வேண்டுகோள் யாரும் பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்க வேண்டாம் சுதந்திர பறவை
  • @stephenraj5409
    நன்றி சார் எங்கள் விடு மொட்டைமாடீயில் குருவிகள் வரும் நான் நிங்கள் சொன்னது போல் செய்கிறேன் 👍👍👍
  • @nalinis9754
    நன்றி ஜி. அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
  • Ennaku paravaigal valarkanum nu aasai, but adhungala koondula pootu valaka virupam illa, so madeela daily biscuits vaipaen, veedu pakkathula ulla paravainga saapudumnga.. But biscuits la maidha saekuraanga, daily adhunga adha saapta adhungaluku nalladha? Arisi vacha saapuda maatingudhu.. Vera enna vacha saapudum nu therunja yaarachum sollunga..
  • @p2gamers783
    ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏
  • @saiari9777
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய