1000+ விமானங்கள் ரத்து, வங்கி சேவை பாதிப்பு; Microsoft Outage உலகையே ஸ்தம்பிக்க வைத்தது எப்படி?

54,738
0
Published 2024-07-19
தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட மிகப்பெரிய செயலிழப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கிகள், விமான சேவை நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன.  

உலகம் முழுவதும் இன்று ஒரேநாளில் இதுவரை  1400க்கும்  மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் கூறுகிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Technology #Microsoft #Windows

To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - www.bbc.com/tamil

All Comments (21)
  • போன மாசம் போரினால் பாதிக்கப்பட்ட 50,000 பாலஸ்தீனியர்கள் தன்னோட உறவினர்களை Skype மூலம் உதவியை நாடிய பொழுது அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது, ஆனால் இன்று ! கடவுள் இருக்கான் குமாரு
  • இதற்குத்தான் கணினி தொழில்நுட்பம் முழுவதும் open source ஆக இருக்க வேண்டும்..
  • @Felix_Raj
    உலகம் முழக்கு ஒரு Microsoft Software பயன்படுத்துவதால் தான் இந்த பிரச்சனை... இனியாவது ஒவ்வொரு நாடும் தங்களுக்கென ஒரு இயங்கு தளத்தை உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.
  • @appavi3959
    ஆன்லைன் வங்கிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை வங்கிகள் ஏடிஎம்கள் முன் நின்ற செம்மறி ஆட்ட கூட்ட காலம் திரும்பாமல் இருந்தால் சரி.😨
  • @ed-lv9pk
    microsoft ல எவனுக்கோ கடைசி நாள்னு நினைக்கிறன் அதான் ஏதோ கோல்மால் பண்ணி வச்சிட்டான்😂😂😂
  • @Vpavpa-dj5df
    "ஸதம்பிக்க" is sanskrit and not Tamil. - The Tamil word is "நிலைகுத்த" Regards, Thevar TAMIL
  • Sweet voice ஐஸ்வர்யா ரவிசங்கர் அவர்கள் எங்கே? மிக நீண்ட நாட்களாக அவர்கள் செய்தி வாசிக்க ஏன் வரவில்லை
  • Blockchain web3 technology பிறக்கப் போவதற்கான வழி..
  • @shahnavaz3283
    Why we depend on a single source ? why not multi sources? So much loss wold wide. How they will be compensated? will they be compensated is a billion dollar question.
  • தோல்வியில் தான் வெற்றி கிடைக்கும்
  • @masterkuna4579
    இதெல்லாம் சுத்தமா இல்லாமலே இருப்பது நல்லது 😢 விமானம் மசிறால எவ்வளவு பிரச்சினை அரபு நாட்டில் அடிமையாய் வாழ்வதே மிச்சம்
  • @sureshgk5420
    Alien 👽👽👽👽👽👽👽👽👽.vaaa raru.
  • @bisyguy
    Android OS should be implement to pc 🤔