விளையாடு வேட்டையாடு-தீரன்- பாகம் 6| ஆத்விகா பொம்மு | tamil novels | Aadvika Pommu

84,926
0
Published 2022-07-22

All Comments (21)
  • @rajivt2886
    கதை ஆசிரியருக்கு நன்றி ஆறு பாகங்களும் அருமை நட்பு காதல் கடமையில் நேர்மை பாசம் என அனைத்தும் அருமை அதிலும் அடுத்த நாவலுக்கு வித்திட்டது அருமை சுவீட்சுந்தரி குரலும் அருமை அடுத்த நாவலைஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி
  • @vanbarasi5667
    அருமையான நாவல் காதல் நட்பு உறவு சண்டை காவல் என பல கலவைகளில் 6 பாகங்களாக அமர்க்களமாக இருந்தது நாவல் முடியவில்லை. அடுத்த பகுதி ஆரம்பமாகும் என்று கதையின் முடிவு சொல்லாமலே தெரிகிறது ஆத்விகா ஜி 2 பதிவுக்காக காத்திருக்கிறேன். சுந்தரி சகோ உங்கள் குரலில் நாவல் கேட்க ஆவலாக உள்ளேன் நிறைய நாவல்கள் பதி விடவும் இடைவேளை அதிகம் இல்லாமல் விரைவில் பதிவிறக்கம் செய்யவும்
  • நிறைய நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம் ரொம்ப எதிர்பார்த்தேன் சிஸ் சீக்கிரம் போடுவீங்கன்னு கொஞ்சம் லேட் இன்னும் கேட்கவே இல்லை இருந்தாலும் ஆர்வத்தோடு கமைண்ட் பன்னிட்டேன் ரொம்ப நன்றி சிஸ் உங்களின் அனைத்து நாவல்களும் சூப்பர் சிஸ்
  • @selvarani9133
    செம்ம சூப்பர் முழு கதையும்veralevel அடுத்த பாகத்திற்காக இப்போதிருந்து வெயிட் பண்றோம் இந்த ஐந்து ஹுரோக்களுக்கும் மிக பெரிய சல்யூட் நன்றி ஆத்விகா அண்டு சுந்தரி சிஸ்டர்ஸ் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
  • தோழிக்கு வணக்கம் நாவல் மிகவும் அருமை எழுதிய பொம்முவுக்கும் அதை உணர்வு பூர்வமாக வாசித்த உங்களுக்கும் நன்றிகள் இந்த ஐந்து ஆண்களும் நல்ல காதலர்கள் அன்பான கணவர் பாசம்மாண தந்தை மிக சிறந்த நண்பர்கள் நிஜ வாழ்க்கையில் எத்தனை பேருக்கு கிடைக்கும் உங்கள் நாவல் கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி வாய் விட்டு சிரிப்பு சந்தோஷமும் உள்ளது உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றிகள்🤝💐💐💐💐💐💐💐💐
  • @nabu8992
    தீரன் வேரலெவல்.இப்படியும் நன்பர்களஇருப்பார்களா பிரம்மிப்பா இருக்கிரது.
  • ரொம்ப அருமையாக இருந்தது.....நன்றி மேடம்🥳🥳
  • அருமை அருமை அருமை சகோதரி ❤️❤️❤️❤️❤️
  • @achu7050
    கார்குழலி வேறலெவல். கிரேஸி டயலாக்.
  • Nice and excellent thiran episode very nice novel wait for the next novel
  • @jayajaya4577
    Super story Rumba Nalla irukku next story I am waiting
  • @kavithask5213
    இனிய மாலை வணக்கம் சகோதரி உங்களுடைய நாவல் மிகவும் அருமை விளையாடு வேட்டையாடு விதமான நாவல் அடுத்த பாகம் எப்போ போடுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் சுந்தரி சகோதரியின் குரல் அருமை அது கடவுளின் வரம்
  • அருமையான நாவல் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • @kalaivanimohi
    Romba naal panitenga.. romba aavaloda wait panitu irundhen mam.. thank you mam noval pottathuku 🙏🙏
  • @rpsjanaki6937
    Super nice story tq sis😊🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
  • விளையாடு வேட்டையாடு இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கிறேன் கதைக்கு நன்றி புதிய ஆரம்பத்திற்காக காத்திருப்பேன் சகோ 👏👏👏👏👏👏👍👍👍
  • எல்லா பாகமும் சூப்பரா இருந்ததூ.