🐕ராமநாதபுரம் மண்டை நாய் பற்றிய தகவல்கள் மற்றும் வளர்ப்பு முறை || நாட்டு நாய்கள் ||

69,566
0
Published 2020-02-02
Come On Social Media :

Instagram :www.instagram.com/david_richart_king/

Telegram :t.me/DRK_Vlog
================================


kalai Talkies 001 :   / @kaalaitalkees0012  

Business Enquiries : [email protected]

×××××××××××××××××××


🔥.வீடியோக்கள் 🔥



1. என்னுடைய புறா கூடு :    • 🕊️🕊️My New Cage Setup || புதிய புறா க...  

2. கிளியை பேசவைப்பதுஎப்படி :   • 🐦🐦கிளியை பேச வைத்து பழக்குவது எப்படி ...  

3. புதிதாக புறா வழற்பவர்களுக்கு :   • 🕊️புதிதாக புறா வளர்பவர்களுக்கு சிறந்த...  

4. நாய்கள் விலைபட்டியல் ( English Breed ) :   • 🐕Dogs Price List In Tamil || நாய்கள் ...  

5. நாய்கள் விலைப்பட்டியல் (நாட்டுநாய்கள்) :   • 🐕Indian Native Dog's Breed  Price Lis...  

6. நாயை வேட்டைக்கு பழக்குவது :   • 🐕How to training Dogs In Tamil || சில...  

7. ராஜபாளையம் நாய்கள் பற்றி :   • 🐕"Rajapalayam Dogs" பற்றிய சில Intres...  

8. Rottweiler நாய்கள் பற்றி :   • 🐕" Rottweiler Dog " ன் உண்மை முகம் ||...  

9. Grate Dane நாய்கள் பற்றி :   • "Grate Dane"  மிக உயரமான நாய் இனம் ||...  

10. Labrador நாய்கள் பற்றி :   • "Labrador Retriever" பற்றிய சில தகவல்...  

11. "Guinea Pig " பற்றி :   • 🐀🐀Guinea pig பற்றிய சில Important தகவ...  

12.Love Birds பற்றி :   • 🐦🐦Love Birds பற்றிய சந்தேகங்களுக்கு ச...  

13.கர்ண புறாபற்றி :   • 🕊️சிறந்த "Quality"-யான கர்ண புறாக்கள்...  

14.முயல் வளர்ப்பது :   • 🐰🐰புதிதாக முயல் பண்ணை தொடங்குபவர்களுக...  

15.சண்டை கிடாய் வளர்ப்பது :   • Video  

16.கலர் மீன் பண்ணை :   • 150 + வகையான கலர் மீன் பண்ணை || Colou...  

17.நாய் பண்ணை வீடியோ :   • || 🐕🦢🕊️🐔🐓🐟|| All in One Farm in Madhu...  

18.தெரு நாய்கள் பற்றி :   • "Street Dogs " தா எப்பவும் Mass (நா வ...  

19."German Shepherd " Dog பற்றி :   • 🐕"German Shepherd Dog" பற்றிய சில Int...  

20.புறா கூடு செய்வது எப்படி :   • 🔨🕊️புறா கூடு செய்வது எப்படி 🔨🕊️ || DR...  

********
|| Thanks Fo

All Comments (21)
  • தம்பீ! நீங்க மகள் போலவே வளக்குறீங்க !! இதுங்கென் பேரப்புள்ளைங்கன்னூ சொல்றப்ப உங்க அன்பும் பரிவும் பாசமும் நேசமும் தெரியுது!! நீங்க நல்லா நேசிப்போட வளக்குறீங்க!! எல்லாமே உங்க கிட்ட பாசமா இருக்குதுங்க!! Good work!! Thank you!!
  • @srp1375
    ஏழைகளுக்கு சாப்பாடு வழங்கும் நாய் இனத்தை மேலும் இந்த பணிகள் தொடர்ந்து வெற்றி அடைய
  • @chandru30051
    தம்பி இன்னைக்கு நீங்க சொல்ற ராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை இந்த மூன்று மாவட்டங்கள் சேர்ந்து ஒரே மாவட்டமாக அதாவது ராமநாதபுரம் மாவட்டம் என்று இருந்தது. இந்த இன நாய்களை மண்டை நாய் என்று தனிப்பட்ட வகையாக யாரும் அடையாளப் படுத்தவில்லை.இன்றளவும் மேற்கூறிய மாவட்டங்களில் எல்லா ஊர்களிலும் எல்லா கிராமங்களிலும் நாய் வளர்ப்பவர்கள் பெரும்பாலான வீடுகளிலும் இந்த வகை நாய்கள் அங்கு சர்வசாதாரணமாக உள்ளது நீங்கள் விலை வைத்து விற்பதற்காக அருகிவரும் இனமாக அடையாளப்படுத்த வேண்டாம் இன்றளவும் மேற்கூறிய மாவட்டங்களில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் (கீதாரி) களிடம் இந்த வகை நாய் குட்டிகள் இலவசமாக கிடைக்கிறது
  • @rajaraja-bz4bh
    அருமையான பதிவு தம்பி நான் சிவகங்கை மாவட்டம் நான் என் நாட்டு இனமான மன்டைநாய் வளர்க்க ஆசைப்படுகிறேன் விரைவில் தொடர்பு கொள்கிறேன் தம்பி நன்றி
  • @rajeshkanna7553
    Super dog bro 💪💯💪 Dei ellam old dog thaa maruthi pandi thaa chippiparai kombai kanni rajapalayam ellam old dog for Kings used.
  • @gp7281
    இந்திய பிரதமர் நாட்டுநாய் பற்றி பேசுனத்துக்கு அப்பறம் சிப்பிபாறை வாங்கி வளர்க்கிறோம் . என் வீட்டில் தற்போது மூன்று சிப்பிபாறை குட்டி 100 நாள் குட்டியாக உள்ளது. மயிலாடுதுறையில் புதிய ஆரம்பம் சிப்பிபாறை
  • semma bro...மொரட்டு நாயா இருக்கும் நான் சின்ன வயசுல நிறையா எங்க தெருக்கல்லயே பாத்துருக்கேன், இப்பதான் rare ஆகிருச்சு, அப்ரம் கொச்சி நாய் கூட மண்ட நாய் அதிக அளவுல கலப்பாகிருச்சு, pure breed அரிதாகவே காணப்படுது..
  • @jaijai4870
    Bro enn pura enna pathala payanthu pinadi pothu enna bro pandrathu
  • Anna do a video on how to take care of pregnant dogs.. (food exercise etc.. commonly for all native breeds)
  • @psl7795
    வீரமிக்க எங்கள் முகவைTN65
  • Bro rajapalayam dog puppies select Video poudinga✌😍😍😍😍😍😍😍😭😭😭😍
  • @saroedit1491
    Bro Nan kutty dog vachu erukken athu epti valakkurathu athu Enna sapatu sollunga bro
  • @user-ew3lw2rp1j
    என்னுடைய செல்ல குட்டி மாதிரியே இருக்கு 🐕🥰