ஊட்டி, கொடைக்கானலுக்கு போக இ-பாஸ் கட்டாயம் - ஏன் இந்த திடீர் கட்டுப்பாடு ? | Ooty | Kodaikanal

Published 2024-04-30
ஊட்டி, கொடைக்கானலுக்கு போக இ-பாஸ் கட்டாயம் - ஏன் இந்த திடீர் கட்டுப்பாடு ? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

#Ooty #Kodaikanal #EPass #Tour #News18TamilNadu #TamilNews

SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV -    • 🔴LIVE: News18 Tamil Nadu | Lok Sabha ...  

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE -    • Sollathigaram Cuts | சொல்லதிகாரம் | N...  

🔹 UNBOX -    • UNBOX | News18 Tamil Nadu  

🔹 CHENNAI EXCLUSIVE -    • Chennai Exclusive | News18 Tamil Nadu...  

🔹 IN DEPTH -    • IN DEPTH | News18 Tamil Nadu  

🔹 CINEMA18 -    • Cinema 18 | சினிமா 18  

🔹 VANAKKAM TAMIL NADU    • வணக்கம் தமிழ்நாடு | Vanakkam Tamil Na...  

🔹 MAGUDAM AWARDS 2022 -    • Magudam Awards 2022 | மகுடம் விருதுகள...  

🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH

🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR

🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――

Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ www.facebook.com/News18TamilNadu
Follow us @ twitter.com/News18TamilNadu


About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’


For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News


Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News1

All Comments (21)
  • @ArunPSrahm
    சுற்று சூழல் பாதுகாக்க இது நல்ல ஐடியா, அத்தனை வண்டியும் ஒரே நேரம் போனா Delhi நிலைமை தான். அப்பறம் ஊட்டிக்கு duty இல்லாம போயிடும்.
  • நாங்கள் கொடைக்கானல் போட்டு வந்தோம்... சரியான traffic.. அவ்வளவு கூட்டமாக இருந்தது. குணா குகை சரியான நாங்கள் ticket வாங்கி entrance la இருந்து உள்ளே போக அரை மணி நேரம் ஆகிடுச்சி...
  • மன்னர் சென்று இருக்கிறார்.... பாதுகாப்புக்காக இருக்கலாம்! வாழ்க மன்னர் 😊வளர்க அவரது புகழ்! இறைவன் அவருக்கு நிறைய பக்கபலமாக இருக்கார்😊
  • @armmuthu
    எல்லாம் சரி ஹோட்டல் புக்கிங் எல்லாம் நாங்கள் முன்னரே செய்ய முடியாது அங்கு சென்று எங்கு குறைவாக இருக்கிறதோ அங்குதான் செல்வோம் அப்படி இருக்கும் பொழுது எங்களால் எப்படி இ பாஸ் எடுக்க முடியும் இதில் இன்னும் நிறைய திருத்தங்கள் தேவை உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் இ பாஸ் எடுத்து விடலாம் ஆனால் ஹோட்டல்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் ஈ பாசை நாங்கள் காண்பித்தால் அவர்களாகவே பதிவு செய்து கொள்ளும் வசதியைத் தான் ஏற்படுத்த வேண்டுமே தவிர ஈ பாஸ் எடுக்கும் பொழுது அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்பது தவறு
  • @sgilgamesh
    Varavan chumma varana anga monkies biscuits chips ellam kodathu wild animals picha vanga panitanga ..
  • @mk-me2yd
    எனக்கு ஒன்னும் புரியலை இ பாஸ் ஆன்லைன்ல போட்டு வந்தா எப்படி போல்யூசன் கன்ட்ரோல் ஆகும் விளங்குகள் எப்படி நல்லா இருக்கும் இபாஸ் வாங்குனதும் பொல்யூசன் எப்படிடா கறையும்???
  • @Khader_views
    Tourist people's varalena Ooty Kodaikanal local people's ellarum pitche thaan edukanaum. Outside people's nalathaan ungaluku money
  • @balamurugan3149
    ஒரே கட்டடமாத்தான் இருக்கு எங்கப்பா சுற்றுச்சூழல் இருக்கு 😂
  • @holmes0087
    11 மாசம் வேலைக்கு போக மாட்டார்களாம்😂😂😂.. 1 மாசத்தில எல்லாம் சாம்பாதிக்கனுமாம்😂😂😂
  • @Abdullah-cl1mu
    ஒரே இடத்தில் அதாவது ஊட்டி கொடைக்கானல் கூட்டத்தை குறைப்பது நல்ல நடவடிக்கை இதனால் தமிழ் நாடு முழுவதும் பரவலாக சுற்றுலா பரவ மிகப்பெரிய வாய்ப்பு அனைத்து பகுதிகளிலும் வியாபாரம் பெருகும் வாய்ப்பு உள்ளது
  • @transponder1167
    மலைகளில் செல்ல பொது பேnக்குவரத்து அவசியம் அதுவு. ம் E பஸ் மட்டும் கார் சுற்றுலா வாகனம் அனுமதி இல்லை