Naan Enathu Manathu by Mallika Manivannan | Audio Novel | Mallika Manivannan Publications

Published 2024-03-07
Enjoy the full story of Naan Enathu Manathu by Mallika Manivannan.

Check out,
Facebook: www.facebook.com/mallika.manivannan
Amazon Kindle: www.amazon.in/Mallika-Manivannan/e/B088Y86PC9?ref=…
Websites: mallikamanivannan.com/
www.tamilnovelwriters.com/community/

#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories

All Comments (21)
  • @malar5062
    சத்தியமா சொல்றேன் பிரியா உங்களை மாதிரி கதை வாசிப்பவர்களை பார்த்ததில்லை சின்ன சின்ன நுணுக்கத்தை கூட குறிப்பாக சாப்பிட்டுக்கிட்டே பேசுறது என்ன அழகா எத்தனை நுணுக்கமாக வாசிக்கிறீங்க சபாஷ் 👏👏👏👏👏
  • அழகு அழகு மிக அழகான கதை. மல்லிகா மேடம் அருமையான யதாரமான குடும்ப கதை. மிகவும் நிறைவான ஒரு feel. அதிலும் பிரியா மேடம் குரலில் கேட்டது இன்னும் சந்தோஷமாக இருக்கு. நன்றி நன்றி நன்றி 👏👏👌👌👍👍🙏🙏🙏👌👌👏🙌🙌
  • @thenmozhi497
    Semma story, ஷர்மி, ரவி சூப்பர் ஜோடி... ரவியின் அன்பு, ஆளுமை அருமை... வாசிப்பு 👌👌👌👏👏👏
  • நன்றி மல்லிகா மேம் ப்ரியாவின் குரலில் நாவல் கொடுத்ததுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு சிஸ்டர் ❤ நன்றி நன்றி ❤
  • @Sajeer-sy9gx
    "This novel is absolutely perfect! The storytelling, characters, and plot all come together flawlessly. I couldn't put it down! Amazing job to the author for creating such a captivating masterpiece!"
  • @pkp708
    Wow Namma mallikama story Namma gulfi sis voicela super thank you both of you and welcome ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
  • ரொம்ப நாள் கழித்து மல்லிகா சிஸ் நாவல் சூப்பர் ப்ரியா சிஸ் கூட ❤❤🎉
  • அச்சோ ❤ என்னால் நம்பமுடியவில்லை ப்ரியா என்ன ப்ரியா அசத்திரிங்க சூப்பர் நன்றி ❤ செல்லம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • @dasandevar1942
    பிரியா தங்கையின் குரலில் கேட்டாலே ஒரு அவளோ ஒரு சந்தோசம்
  • Happy happy happpy yo happy….. mallika manivanan with priya combination ….. happy yoo happy….
  • Great welcome. Happy to listen this voice. Nice selection.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • வணக்கம் சகோதரி. வாழ்த்துக்கள் இருவருக்கும் . உங்கள் கதையும் பிரியாவின் குரலும் அருமையான கலவை. தொடரட்டு ம் உங்கள் இருவரது சேவை எங்களது தேவை.
  • @tamilarasi3802
    Hi Priya பிரியா குரல் சூப்பர் கதை அருமை ❤🎉
  • @KishanthG
    Malliga mam+ priyamohan = very nice, good. Thanks🙏🙏🙏🌹🌹❤.
  • ரொம்ப நாள் ஆச்சுங்க...ரொம்ப நன்றிங்க அதுவும்🤩🤩 பிரியா குரல்ல தந்ததற்கு நன்றிங்க கதை கேட்டு சொல்லறேன்.😍😍😍
  • @user-lc3zj6xq2b
    Wow unga story ya pottuteenga very happy and thankyou very much
  • பிரியா குரல் சூப்பர் சூப்பர் பிரியா கதை மிகவும் அருமையான பதிவு