Kaatrodu Rakasiya Mozhikal..!! | காற்றோடு ரகசிய மொழிகள் | FULL STORY

Published 2023-04-13

All Comments (21)
  • கதையில் சஸ்பென்ஸ் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு கடைசியில் , கையும் களவுமாக பிடிபட்டது அருமை.எதிர்பார்ககாத நேரத்தில் பிரணவ் பிடித்து பிரமாதம். மர்ம நாவலிலும் உனது கைவரிசையைக் காட்டி விட்டாய் கவிமா. உனது பணி என்றென்றும் வாழ்க வளர்க வளமுடன்.😊🎉❤😊🎉❤🎉❤🎉❤
  • @GODGOKUL
    கதை நன்றாக இருக்கிறது...❤
  • கதை நன்கு உள்ளது சகோதரி, நட்பு விசயத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு தந்தது இந்த கதை, மிக்க நன்றி சகோதரி, வாழ்த்துக்கள் 👌👌
  • @sashykrishnan6900
    Arumaiyana kathai mdm. Inthe pathuvikku nandri. Innum niraiya nalla kathaigal ethirparkiren. Vazhthukal🙏
  • @rajiniashraf7737
    Good morning sis Just now I listened this story Late listening Super super story in ur sweet voice
  • @balathiagarajan
    A ROMANTIC MYSTERY NOVEL. கதை இறுதி வரை மர்மத்தை வெளிப்படுத்தாமல் இருந்தது உங்கள் திறமை.ஹைலைட்டாக இருந்தது உங்கள் முடிவுரை.உண்மையிலேயே மனநலம் கெட்டவர்களை விட வெளியே டீசன்டாகவும் உள்ளே வக்ர மாகவும் , .இருக்கும் சில மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்ற உங்கள் கருத்து அருமை.கதை வாசித்த குரல் பரிச்சயமாக இருந்தது. நிலா பிரகாஷ் ஆ வாசித்தது? உங்களிருவருக்கு ம் என் மனமார்நத வாழ்த்துக்கள்.❤ ,