Making Solar Cooker At Home |100% Unexpected Results..😱 | இனி இப்படி சமைக்கலாம் | Solar Cooker

330,744
0
Published 2024-05-16
Making Solar Cooker At Home |100% Unexpected Results..😱 | இனி இப்படி சமைக்கலாம் | Solar Cooker

Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/1bxcw3cu

in this video i will show you how to make solar cooker using mirror and dish antenna its working very well.

If You Like This Video Hit The Like Button, and Subscribe and Support our Channel


Contact mail ID:
[email protected]

Follow us on Facebook:
www.facebook.com/mr.villagevaathiofficial/
Follow us on instagram : www.instagram.com/villagevaathi/

All Comments (21)
  • @kuberks9765
    Bro கண்ணாடி உடைக்கும் போது Hand gloves போடுங்க safety முக்கியம்
  • நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா 🤗🔥💥🥳
  • @asshhokk
    இந்த solar dish antena வெச்சு current எடுக்க try பண்ணுங்க bro
  • @austindavid2276
    Gas cylinder விக்கிற விலைல இந்த Solar stove ஏழைகளுக்கு மிகவும் உஉதவியாக இருக்கும். உங்ளுக்கு அறிவைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி!
  • தம்பி வாழ்த்துக்கள்... தம்பி நீங்க எதை செய்தாலும் புது விதமா சூப்பரா அருமையா செய்றீங்க. அதேபோல உங்களுக்கு கூடிய விரைவில் திருமணமாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
  • @Vinod86876
    அடிக்கிற வெயிலுக்கு அந்த கோழி வேகுதோ இல்லையோ கண்டிப்பா நான் வெந்துருவேன் 😂😂😂
  • @MrRunYT
    ஒரு வருடத்திற்கு முன்னால் இதை போன்று சிரிய அடுப்பு செய்துள்ளீர்கள் 😂
  • @GaneshShghi12
    Verra level. Manasuku pudicha velaya raischi seireenga, paaka nallaruku
  • @ranjithbala9592
    Samaikka use pannattiyum.. kulikka thanni vechukkalam.. mela oru andaa set pannittu athula irumbu pipe set pannitta super😊 nice brother 🤝
  • @cholanisam7662
    தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤
  • @jeevak7920
    Bro, that's great! But you should follow safety measures. People who learn from this video will also learn the safety measures.
  • மீண்டும் sun TV ல் உங்களின் வீடியோ வந்துவிட்டது வாழ்த்துக்கள் அண்ணா
  • @NAGARAJS-my1pt
    Anna congratulations yesterday 18-06-202. Intha video Sun tv news la vanthuchu 🎉🎉❤ Your hard work never fails 😊😊
  • @vijay19075
    ஐயா அப்துல்கலாம் கண்ட கனவு நிஜம் வாழ்க இந்தியா வளர்க தமிழகம் ஜெய்ஹிந்த்🇮🇳🚩
  • Innavetive invention excellent every attempt no words to say and every one is affordable thanks keep it up brother.
  • @pdf93
    வரவேற்க தக்க முயற்சி, அனலின் அளவை குறைக்கவோ கூட்டவோ சிரமம், வடிவமைப்பு மாறுதல் வேண்டும், வாழ்துகள் ப்ரோ, 🎉🎉🎉🎉🎉