Nandhavana Theru Tamil Full Movie HD | Karthik | Vadivelu Vivek #tamilmovies #tamilmovie #jdcinemas

330,005
0
Published 2021-07-09
Nandhavana Theru (transl. Chariot of Nandavanam) is a 1995 Indian Tamil-language drama film, directed by R. V. Udayakumar. The film stars Karthik and newcomer Srinidhi. The film, produced by T. Siva and A. Selvaraj, had musical score by Ilaiyaraaja and was released on 11 May 1995.[1] The film did not do well at the box office.

All Comments (21)
  • சத்தியமா இந்த படம் ரொம்பவே நல்லா இருக்கு கார்த்திக் சார் நடிப்பு சூப்பர் கடைசியில் கண்கலங்கிவிட்டேன் இந்த படத்தை தான் அப்படியே ஷாஜகான் எடுத்து இருக்காங்க கடைசி காட்சி ஷாஷகான் படம் காட்சிமாரி இருக்கும் நல்ல படம்
  • Very touching climax....very touching final dialogue by lady...😥😥😥😭😭😭
  • கார்த்திக் சொல்லுவாரு கடைசில நான் அவள ஒரு மனிசியா நினைச்சிதான் காதலிச்ச ஆனா அவ என்ன கடவுள்மாதிரி நினைச்சி அவ மனசுல போட்டோவா மாட்டிட்டா நன்றி மறந்த காதலி நந்தவனத்தில் ராணியாக இருப்பதற்கு கார்த்திக் அவர்களை பயன்படுத்திவிட்டு அவரை தனியாக நிற்கும் ஒரு தேராக நிருத்திவிட்டு போய்விட்டால் சலிக்காமல் தான் இருக்கு இந்தபடம் மொக்கை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை கார்த்திக் நடிப்புதான் கடைசிவரைக்கும் காப்பாற்றுகிறது இந்த படத்தை...
  • @hari_17
    வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீன் சோகம் ஏனடி மானே ஏனடி♥️
  • @ajpraba6064
    நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை சற்று சரிக்கியதால் தோல்வி அடைந்த படம்.பிற் காலத்தில் இதே கார்த்திக் அஜித்தை வைத்து இதே கதையை விக்ரமன் படமாக்கி வெற்றி கண்டார்.
  • @mohamedrafi7899
    Remembering 1995 summer holidays.. 👍👍👍👍👍👍
  • കാർത്തിക് സർ സൂപ്പർ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • @marysmary4493
    Apaum manathil nikum alakana supar move love you karthik sir
  • @mariappans9066
    Ippo than Tamil cinema club la.... movie ya pathen konjama pathen...Tq bro upload pannathuku...fulla pakka poren 🙏
  • @sivakumarc2668
    உண்மையில் நல்ல ஒரு திரைக்கதை, ஆனால் என்ன ஒன்று கடைசியில் ஒரு ஏமாற்றம். நான் நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது ஒன்று...
  • @narmatha3290
    Villi nilave song ❤️❤️❤️❤️😘✨️🥰